பல்லாவரம் கிளையில் கல்வி விழிப்புணர்வு நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம்  கிளையில் கடந்த 23-1-11 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற தலைப்பில் சஃபி அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் அதிகமானோர் பிற சமயத்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.