பல்லாவரத்தில் ரூபாய் 64 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம், சி பல்லாவரம், அனகை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 64,350 மதிப்பிற்கு 320 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.