கடந்த ஞாயிற்று கிழைமை 29/08/10 காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரத்தில் மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்சி நடைபெற்றது.
இதில் மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு “சமுதாயம் கல்வியில் முன்னேற என்ன வழி?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாவட்ட மாணவர் அணி செய்லாளர் சகோ. சுஹைப் நிகழ்சியை ஒருங்கினைத்தார்.
கிளை மாணவர் அணி நிர்வாகி சகோ. அப்துல் ஹமீது நன்றியுரை ஆற்றினார்