பல்லாவரத்தில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணி சார்பாக, பல்லாவரம் பகுதியில் கடந்த 8/6/2010 அன்று ஜூலை 4 மாநாடு & பேரணியின் அவசியத்தை வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்து கூறி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.