தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பல்லக்கால்பொதுக்குடி கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:நெல்லை
previous article
மேலக்காவேரி கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை