பலக்கார தெரு கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட , பலக்கார தெரு கிளை சார்பாக கடந்த 8 .1 .11 அன்று மாற்று மத சகோதரரின் குழந்தையின் அறுவை சிகிச்சைகாக ரூ 3000 வழங்கப்பட்டது