பலக்காரதெரு கிளையில் பொதுக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் பலக்காரதெரு கிளையில் நடந்த ஜனவரி 27 விளக்க பொது கூட்டம் கடந்த 23 .1 .2011 அன்று நடைபெற்றது , இதில் பக்கிர் முஹம்மத் அல்தாபி மற்றும் கோவை சஹாபுதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்