பரேல்விகளின் தவறான கொள்கைகள் – சலாலாஹ் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

ஓமன் மண்டலம் சலாலாஹ்வில் கடந்த 22-05-2014 அன்று வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜாவித் ஹாரூன் அவர்கள் “பரேல்விகளின் தவறான கொள்கைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்…………………