பரிசளிப்பு நிகழ்ச்சி – மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-02-2012 மக்தப் மதரஸ வில் படிக்கும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.