பரிசளிப்பு நிகழ்ச்சி – கவுண்டம்பாளையம் கிளை

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பில் 31/05/2015 அன்று கோடைகால பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.