பரமக்குடி கிளை –  பித்ரா விநியோகம்

இராமநாதபுரம் தெற்கு பரமக்குடி கிளை சார்பில்
17-07-2015 அன்று ஏழை குடும்பங்களுக்கு  பித்ரா  விநியோகம்  செய்யப்பட்டது.