பரமக்குடியில் நடைபெற்ற தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளையில் கடந்த 21.03.2010 அன்று  ஒருநாள் தர்பியா நிகழ்ச்சியி நடைபெற்றது. இதில் சகோதரர் கரீம் , தவ்பிக் , யாசீர். ஆகியோர்  கலந்து கொண்டு மக்களுக்கு ஒழுக்க பயிற்சியளித்தனர் .