பரங்கிப்பேட்டை கிளையில் ரூபாய் 3500 நிதியுதவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் கடந்த 25.02.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக சென்னை நேதாஜி நகர் கிளைக்கு ரூ.3500/- பள்ளிவாசல் கட்டிட பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்