பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 27.02.2010, சனிக்கிழமை அன்று காஜியார் தெருவில் தெருமுனைக் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.தவ்லத் முஹ்ம்மத் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் ” மவ்லித் வணக்கமா? வழிகேடா? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதர மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்…