பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!கடந்த 2ந்தேதி பறங்கிப்பேட்டை டிஎன்டிஜே மர்கஸில் நடைப்பெற்ற அதன் நிர்வாககுழு முடிவின்படி முதல் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் சகோ. அ.யூசுப்அலி அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மனிதன் எப்படி நன்றி மறந்தவனாக இருக்கின்றான், படைத்த இறைவனை எப்படி மறக்கின்றான் என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மக்களிடம் விளக்கினார்கள்.

அதிக விளம்பரமே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த கூட்டத்திற்கு அதிகமான பேர் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்க்கது.