பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

tntj_edu_prg1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த TNTJ 27/12/09 அன்று காலை மினி ஷாதி மஹாலில் தேர்வில்
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? மற்றும் தேர்வுகளை எதிர் கொள்ளும் முறை பற்றிய கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் TNTJ மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்.M.Tech. கலந்து கொண்டு விளக்கமளி்தார்கள்.

பல்வேறு பள்ளிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனுற்றனர்.