பரங்கிப்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் கோடை கால விடுமுறையை மாணவ மாணவியர்கள் வீனான பொழுது போக்கில் கழிக்காமல் அதை பயனுள்ளதாக ஆக்கி கொள்ளும் வகையில் நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் கற்றுக் கொடுக்கும் கோடை கால பயிற்சி முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 23.04.2010 முதல் ஆரபிக்கபட்டு 15.05.2010 நிறைவுடைந்தது. இந்த பயிற்சி முகாமில் 50 மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுற்றனர்.