புதுக்கோட்டையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் கடந்த 22.10.10 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்!