குவைத் நேஷனல் கராஃபி கேம்ப்பில் வாராந்திர சொற்பொழிவு

கடந்த 28-09-2010 செவ்வாய்க் கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் குவைத் மீனா அப்துல்லாவில் உள்ள நேஷனல் கராஃபி கேம்ப்பில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தாயி சகோ.முஹிபுல்லாஹ் உமரி அவர்கள் “சூழ்ச்சி காரர்களிடமிருந்து அல்லாஹ்வே காப்பாற்றுவான்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ்