பயான் நிகழ்ச்சி – திருநாகேஸ்வரம் கிளை  

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை   சார்பாக 20/09/2015 அன்று மர்கஸில் கணினி மூலம்     “மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்” என்ற தலைப்பில்   பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.