பயான் நிகழ்ச்சி – காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக
05-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் “நம்மை நாமறிவோம்”எனும் தலைப்பில் “,இந்திய தேசிய ராணுவத்துக்கு வாரித் தந்த வள்ளல்கள்” பற்றி சகோ முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்.