பயான் – தஞ்சை நகரம் கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகரம் கிளை சார்பாக 26-09-2015 அன்று சிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.