பயான் – சுல்தான்பேட்டை கிளை

புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 13.10.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்று வரும் பயான் பயிற்சி தொடரில் சகோ ஷேக் மைதீன் அவர்கள் 
ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பில்   உரையாற்றினார்.