குவைத்தில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல கிளைகளில் கடந்த 24-9-2010 அன்று “இஸ்லாத்தின் பார்வையில் இறை இல்லங்கள்“ என்ற தலைப்பில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்வருமாறு.

கிளை சால்மியா சொற்பொழிவு ராஜா அஹமது சரிஃப்

ஹத்தின் பகுதி சொற்பொழிவு சகோ.ராஜ் முஹம்மது