பயான் – கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக
27-08-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் “”தொழுகைக்கு கிப்லாவை முன்நோக்க வேண்டும்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்.