பயான் – குளச்சல் கிளை

குமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக 05-07-2015 அன்று ரமலான்இரவு தொழுகைக்குப் பிறகு “அல்குர்ஆன் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் சகோ காதர்உஸ்மானி ஆலிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.