பயான் – ஆலங்குடி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பில்
20-10-2015 அன்று மக்ரிப்தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்றுவருகின்றது. இதில் ஆலங்குடி இமாம் அனீஸ் அவர்கள் துஆ வின் ஒழுக்கம் என்ற தலைப்பில் இன்றும் தொடர் உரை நிகழ்த்தினார்கள்.