குவைத் மண்டல கிளையில் அவதூறுகள் என்ற தலைப்பில் வாராந்திர சொற்பொழிவு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல கிளைகளில் கடந்த 1-10-2010 மற்றும் 8-10-2010 ஆகிய தேதிகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்வருமாறு.

தையா கிளை சொற்பொழிவு சகோ.அப்துல் ஹமிது தலைப்பு அவதூறுகள்

ஃபாஹில் பகுதி சொற்பொழிவு ராஜா அஹ்மது சரிஃப் தலைப்பு அழிவை நோக்கி

ஹத்தின் பகுதி சொற்பொழி முஹம்மது கான் தலைப்பு அவதூறுகள்

ஜாபார் அலி பகுதி சொற்பொழிவு ராஜா முஹம்மது தலைப்பு அவதூறுகள்

ரவ்தா கிளை சொற்பொழிவு அபுசாலி தலைப்பு அவதூறுகள்

ஃபாஹில் பகுதி மர்கஸ் சொற்பொழிவு சிராஜ்தீன் ஃபிர்தௌசி தலைப்பு அவதூறுகள்

ஜாபார் அலி பகுதி சொற்பொழிவு ராஜா அஹமது சரிஃப் தலைப்பு அவதூறுகள் நாள் 8-10-2010

ரவ்தா கிளை சொற்பொழிவு ஆஜ் முஹம்மது தலைப்பு அவதூறுகள் நாள் 8-10-2010

தையா கிளை சொற்பொழிவு சகோ.அப்துல் ஹமிது தலைப்பு பாப்ரி மசூதியின் தீர்ப்பும் சூழ்ச்சியும் நாள் 1-10-2010