பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து காரைக்கால் முழுவதும் போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம ;காரைக்கால் மாவட்டம் சார்பாக பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து காரைக்கால் முழுவதும் போஸ்டர்கள் கடந்த 4-6-2010 அன்று ஒட்டப்பட்டது.