பம்மல் கிளை – பெருநாள் தொழுகை

காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 18-07-2015 அன்று பம்மல் போலீஸ் பூத் பின்புறம் உள்ள ஷண்முகா காம்ப்ளக்ஸில் நபிவழியை பின்பற்றி பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. 
இதில் சகோதரர் 5 ஸ்டார் பாய் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் இதில் 200க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!