பம்மல் கிளை – தர்பியா

காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 18-10-2015 அன்று மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்திற்காக நாடக வடிவில் தர்பியா நடைபெற்றது. இதில் மொத்தம் 13 சகோதரர்களுக்கு ஷிர்க்கை எதிர்த்து எவ்வாறு தஃவா செய்யவேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!