பன்ருட்டி கிளையில் ரூபாய் 3500 கல்வி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பன்ருட்டி கிளையில் இன்று (19-8-2011) மாநில தலைமை வழங்கிய ரூபாய் 3500 கல்வி உதவி ஏழை மாணவிக்கு வழங்கப்பட்டது.