பன்னாட்டு வாழ்க்கையும், சமுதாயப் பணிகளும் – மஸ்கட் மண்டல பயான்

மஸ்கட் மண்டலத்தில் காடந்த 30-05-2014 அன்று பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இபுறாஹீம் அவர்கள் ”பன்னாட்டு வாழ்க்கையும், சமுதாயப் பணிகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ.ஜமாலுதீன் அவர்கள், சகோதரர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்………………..