பன்னயூரில் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பன்னயூரில்  கடந்த 17-10-2010 மற்றும் 24-10 -2010 ஆகிய தேதிகளில் பள்ளிவாசலில் மார்க்க சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில்  ஜைனுலாப்தீன் அவர்கள் உரை நிகழத்தினார்கள்.

ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.