பனைக்குளம் வெங்களம் கிராமத்தில் தஃவா நிகழ்சசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக அருகில் உள்ள வெங்களம் என்ற கிராமத்தில் கடந்த 21-7-2011  அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடு வீடாக சென்று ஏகத்துவ கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டு பிறசமய சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.