பனைக்குளம் வாராந்திர தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 12.11.11 அன்று சனிக்கிழமை ஃபஜ்ரு தொழுகைக்குப் பின் தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள் மனனம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.