பனைக்குளம் தெற்குக் கிளை – நலத் திட்ட உதவி

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை 30.04.2015 அன்று மேற்குத் தெருவைச் சார்ந்த ஏழை சகோதரி உம்மு ஹனிமா அவர்கள் கைத்தோழில் செய்து கொள்வதற்காக ரூ 7500 மதிப்புள்ள தையல் இயந்திரம் சகோ. அக்பர் ஹஸன் அவர்களால் வழங்கப்பட்டது.