பனைக்குளம் கிளை தர்பியா

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 27.09.2013 அன்று மாணவ,மாணவிகளுக்கு தர்பியா நடைபெற்றது.இதில் மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.