பனைக்குளம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 31-05-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலாளர் சகோ. அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் முஸ்லிம்களின் பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் ஆண்களும் பெண்களும் அதிகம் கலந்து கொண்டனர்.