பனைக்குளம் கிளையில் 300 ஏழைகளுக்கு இலவச புத்தாடைகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் பனைக்குளம் கிளையில் சார்பாக கடந்த 29-08-2011 அன்று ஈதுல் பித்ர் எனும் பெருநாளை ஏழைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக 300 ஏழைகளுக்கு வேட்டி சேலைகள், சாயல்குடி, வாலிநோக்கம், நரிப்பையுர், குமபிடுமதுரை, வன்னிக்குடி, பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.