பனைக்குளம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 06.08.2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மவ்ளவி அசத் அலி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.