பனைக்குளம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடநத் 26-7-2011 அன்று மேற்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் அல் இர்சாத் அரபிக் கல்லூரி சகோதரி ஃபாஹிமா அவர்கள் ரமளானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.