பனைக்குளம் கிளையில் ரூபாய் 71 ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 320 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 71 ஆயிரம் மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.