பனைக்குளம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 8-7-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.