பனைக்குளம் கிளையில் டாக்டர் சிவா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 23-07-2011 அன்று பனைக்குளம் அரசு மருத்துவ மனைக்குச் சென்று அங்கு பணியாற்றும் மருத்துவமனை அதிகாரி டாக்டர் சிவா அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.