பனைக்குளத்தில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த  30.05.2010 அன்று ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அர்சத் அலி MISC ஜூலை 4 ஏன் ? என்ற தலைப்பிலும் சகோதரர் இம்ரான் அவர்களும் உரை நிகழ்த்தினர்.  அல்ஹம்துலில்லாஹ்!