பனைக்குளத்தில் ஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

இராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தைச் சார்ந்த சகோதரி: சபுரா பானு என்பவருக்காக வீட்டின் கூரையை சரி செய்வதற்கு உதவியாக TNTJ தலைமை மூலம் வந்த ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5000
கடந்த 26 .10 .10 அன்று வழங்கப்பட்டது.