பனியாஸ் கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு

அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளை சார்பாக கடந்த 11.10.2013 அன்று நடைப்பெற்ற  வாராந்திர மார்க்கசொற்பொழிவில்,அபுதாபி மண்டல அழைப்பாளர் சகோதரர். சையது கான்  சிறப்புரை நிகழ்த்தினார்கள். பல சகோதரர்கள் கலந்து பயன்அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்