பத்ரு தரும் படிப்பினை – ஹோர் அல் அன்ஸ் கிளை வாராந்திர பயான்

துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக கடந்த 17-07-2014 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.
இதில் சகோ.சாஜிதூர் ரஹ்மான அவர்கள் “பத்ரு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!……………………