பத்துக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியை அடுத்த பத்துக்காடு பகுதியில் கடந்த 30-12-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அஷ்ரப்தீன் பிர்தவ்சி (மேலாண்மை குழு) அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்ட தலைவர், கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.